7 வயது சிறுமி சிறுவர்களால் துஸ்பிரயோகம்

மட்டக்களப்பு வாகரையில் 7 வயது சிறுமி ஒருவரை நான்கு சிறுவர்கள் மற்றும் 18 வயது இளைஞர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சிறுவர் உட்பட்ட 5 பேரில், 4 சிறுவர்களையும் பிணையில் விடுவித்ததுடன், 18 வயதுடைய இளைஞரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் புதன்கிழமை (13) உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தந்தையை இழந்த சிறுமி வேலைக்கு … Continue reading 7 வயது சிறுமி சிறுவர்களால் துஸ்பிரயோகம்